Response in Emergencies and Disasters (RED)
Dialog இன் ஒரு புதிய முயற்சி, RED என்பது விரிவான பேரிடர் மேலாண்மை நெறிமுறைகளின் தொகுப்பாகும், இது பல்வேறு வகையான இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் மனித வாழ்க்கைக்கான செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நெறிமுறைகள், பேரிடர் மற்றும் அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகளைத் தானாக ஒழுங்கமைப்பதற்கும், அரசாங்க நிறுவனங்கள் உட்பட பிற தரப்பினரால் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் டயலொக்கை அதன் வளங்கள் மற்றும் பலங்களைச் செயல்படுத்த உதவுகிறது.2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் முதல் கட்டமானது வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களில் உள்ள மக்களை வெளியேற்றி மீள்குடியேற்றுவதற்கான SOP களை வரைவதில் ஈடுபட்டுள்ளது.
Posted on ஆவணி 28, 2022